ஸ்ரீ ஓம்சக்தி மாரியம்மன் வடிவாம்பாள் அருள்வாக்கு சித்தர்பீடம்

இராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், டி.புதூர் கிராமம்

டி.புதூர்

கோவில் அருள்வாக்கு சிறப்புகள்

  • அமாவாசை அன்று மாங்கல்ய பூஜை நடைபெறும்

  • நாக தோஷம், செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம், நிவர்த்தி (பரிகாரம்) செய்யப்படும்

  • ஆடி ஐந்தாம் வெள்ளி கூழ் வார்க்கும் திருவிழா நடைபெறும் அன்று மாலை அணிவித்து செவ்வாடை அணிவித்து காப்பு கட்டி பால்குடம் எடுத்து தீச்சட்டி எடுத்தால் அவர்கள் கோரிக்கை நிறைவேறும்

  • குடும்ப பிரச்சனை , தொழில் பிரச்சனை, குழந்தை பாக்கியம் மற்றும் உடல் நிலை சரி இல்லாமல் இருப்பவர்களுக்கு அகல்விளக்கு பார்த்தல்

  • இறந்தவர்கள் அருள்வாக்கு கேட்பதற்கு சொந்தபந்தம் மற்றும் குடும்பத்துடன் குறைந்தது 7 முதல் 15 நபர்கள் வரை வரவேண்டும் ஐந்து தலைமுறை முன்னோர்களின் பெயர்களுடன் அருள்வாக்கு சொல்லப்படும்

  • பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்றவை இருந்தால் அதை நீக்குதல்

  • திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் கடன் தொல்லை தீர்த்தல்

  • குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுத்துதல்

  • கல்வி, வேலை, வாழ்க்கை போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு அகல்விளக்கு குறிபார்த்து சொல்லுதல்

மேலும் படிக்க

பேருந்து நிறுத்தம்

ஓம்சக்தி மாரியம்மன் வடிவாம்பாள் அருள்வாக்கு சித்தர்பீடம்


இராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், டி.புதூர் கிராமம்


பஸ் ரூட் திமிரி TO கலவை - டி.புதூர் கிராமம் (பவானி கெமிக்கல் கம்பெனி எதிரில்)

கோவில் செய்திகள்

தொடர்புக்கு

send us a message

இருப்பிடம்