வடிவாம்பாள் வாழ்க்கை வரலாறு கடல் அலை போன்ற பக்தர்களே பாச பறவை போன்ற மனிதர்களே பகலிரவாய் உழைக்கும் வடிவாம்பாள் வாழ்க்கை வரலாற்றை கேளுங்க படியுங்கள் நான் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவர் அந்த ஊர் பெயர் தான் அதிமலைபட்டு என்கின்ற கிராமம் அந்த கிராமத்திலே கே சின்ன குட்டி வைஃப் தங்கமுத்து அவர்களுடைய வயிற்றில் பிறந்தேன் பிறந்து வளர்ந்து எனக்கு நான்காம் வயதினிலே என்னுடைய அக்கா என் அத்தை வீடு ஆரணி மெர்சல் என்ற கிராமத்தில் திருவிழா நடந்தது புத்தி தெரியாத வயதினிலே பம்பை உடுக்கை சத்தத்தோடு அம்மன் ஊர்வலம் வரும் பொழுது என்னையே அறியாமல் என்னுடைய உடலில் அம்மன் ஆட தொடங்கி விட்டதாம் அப்பொழுது பம்பை அடிப்பவர் யார் நீ இந்த மகள் மேல் இப்படி ஆடுகின்றாயே என்று கேட்கும் சக்தி மாரியம்மனடா என்று குரல் கொடுத்து பேசிய தான் இந்த சாமி அருள் வந்து அதெல்லாம் எனக்குத் தெரியாது அருள் ஆடி முடிந்த பிறகு என் அத்தை என் அத்தை மகள் எல்லாம் பேசி என் சொந்த ஊரான அத்திமலை பட்டிருக்கு கொண்டு வந்துவிட்டு விட்டுச் சென்று விட்டார்கள் பிறகு சித்திரை மாதம் எங்கள் ஊரில் கெங்கையம்மன் திருவிழா நடப்பது வழக்கம் அந்த அம்மனுக்கு காப்பு கட்டும் பொழுது அம்மன் அருள் ஆடி வருவாளா அப்பொழுது பம்பை காரர்கள் கேட்க நீ யார் பெயர் என்ன என்று கேட்க நான் ஓம்சக்தி மாரியம்மன் அடா என்று சூலம் கற்பூரம் மணி எலுமிச்சம்பழம் குங்குமம் அத்தனையும் பம்பைக்காரர் இடத்தில் எடுத்து கொடுத்ததாம் இவ்வளவு சின்ன சிரு வயதில் சக்தியாக ஆடுகிறது இவள் சொன்னால் மழை கொட்டுகிறது என்று ஆச்சரியம் அடைந்தார்கள் அதன்பிறகு எனக்கு ஐந்து வயது தொடங்கிய பிறகு என்னப்பா ஆரம்ப பள்ளியில் சேர்த்தார்கள் அப்பொழுது பள்ளி பருவத்திலே ஜன்னல் வழியில் அம்மன் என்னோடு பேசுவாள் அப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் புத்தி தெரியும் அடிக்கடி ஆவேசமாகி ஆவேசமாக ஆகி ஆடி வருவாள் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் எல்லோருமே இப்படி சிறு வயதிலே ஆடுகின்றாய் நீ பேயா பிசாசா என்று கேட்ட உடனே என்னை ஏன்டா அப்படி சொல்கிறாய் உன் கண்ணில் தநீர் கொட்டிவிடும் நான் சக்தி தானடா என்று சொல்லிவிட்டு சென்று விடுமாம் எனக்கு எந்த நினைவும் தெரியாது என் 6 வயதினிலே என் அப்பா வில்லேஜ் காவலராக பணிபுரிந்து வருகையிலே என் அப்பாவே கண்டபடி இந்த அம்மன் அருளை திட்டி பேசியிருக்கிறார் அப்பொழுது அருள் வருகையிலே சின்ன குட்டி உனக்கு வேலை இல்லாமல் உன் கணக்கு போக்கினை ஒழித்து விட்டு வேலையில்லாமல் செய்து விடுவேன் என்னை கேவலமாக நினைக்காதே என்று குரல் கொடுத்துவிட்டு சென்று விட்டதாம் பிறகு மறுநாள் அந்த அம்மன் சொன்னார் போல் கணக்கினை ஞாபக மறதியாக விட்டுவிட்டு கற்பூரம் வெற்றிலை பாக்கு வந்து அம்மனை கேட்கலாம் என்ற எண்ணத்தில் மூன்று சிப்பந்திகள் ஓடு வந்து நிற்கிறார்கள் நான் பேசவில்லை நான் பேசவில்லை என் அம்மா கிணற்றில் மகளை குளிக்க வை அம்மன் ஒரு விஷயம் கேட்கவேண்டும் என்று சொல்ல கற்பூர ஆராதனை செய்ய சின்ன குட்டி என்ன இப்படி கேவலமாக பேசினால் இப்போது ஆறாவது சக்திதான் என்று தெரிந்துகொண்ட என்று சொல்லி உன்னுடைய கனவுகள் அத்தனையும் எங்கு உணவு உண்டாயோ அதே இடத்தில் கொங்காரபட்டு ஓட்டலில் சுப்பிரமணி என்பவர் பரணி மேல் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார் போய் பார் கிடைத்துவிடும் என்று சொல்லிவிட்டு சென்று விட்டதாம் 7 வயதில் அம்மை போட்டு விட்டால் கூட அம்மன் அருள் சொன்னால் வேப்பிலையால் வீசினால் சொன்ன நேரத்தில் இறங்கிவிடும் ஆம் எங்கள் ஊரில் மது ஜெயால் என்பவருக்கு அம்மை போட்டுவிட்டது முடியாத பட்சமாக இருந்தால் கொண்டு சென்று விடுவேன் என்று வாக்குக் கொடுத்தால் அம்மை போட்டவர்களை அதே நேரத்தில் உயிர் போய் விடுமாம் மந்திரம் போட்டால் எந்த நோய்களும் சுரங்களும் சற்று நேரத்தில் குணமாகிவிடும் ஊர் மக்கள் சொல்வார்கள் எனக்கு 8 வயதில் நன்றாக பேசக்கூடிய நேரத்தில் பூங்காவனம் என்ற ஆசிரியர் முன்பு அடிக்கடி ஆரம்பப்பள்ளியில் ஆவேசமாக ஆடுவேனாம் யோகலிங்கம் ஆசிரியர் விஸ்வநாதன் ஆசிரியர் அத்தனை பேரும் பேயா பிசாசா நீ எதற்காக அந்த குழந்தையை சித்தரவதை செய்கிறாய் என்று கேட்பார்கள் அதற்கு அந்த அம்மன் பேய் இல்லை பிசாசு இல்லை எதற்காக என்னை விரட்டுகிறார்கள் நான் தானடா மாரியம்மன் இன்னும் ஒரு வாரத்தில் இதே இடத்தில் பூ மரத்தடியிலே புற்றாக குவிழ்கிறேன் என்று ஊரறிய சொல்லிவிட்டு சென்று விட்டதாம் மறு வாரம் வெள்ளிக்கிழமை அன்று புங்க மரத்தடியில் புற்று போன்று அமர்ந்து விட்டால் அதில் நாகம் இருக்கும் அந்த ஊர் மக்கள் பால் ஊற்றுவார்கள் மாரியம்மன் திருவிழா நடந்தால் பொதுமக்கள் அங்கு வந்து கூழ் ஊற்றுவார்கள் அப்பொழுதுதான் இவர் சக்தி என்று நம்பினார்கள் அப்பொழுது நான் கோவிலிலேயே ஜாதி மதங்கள் எனக்கு கிடையாதடா என்று சொல்லிவிட்டு சென்று விட்டதாம் மறு வாரத்திலேயே தருமன் மகன் சேகர் என்பவன் புற்று மேல் செருப்பு போட்டு நடந்ததால் அவனுக்கு கை கால் வீங்கி சபதமிட்டு அம்மன் கொன்றுவிட்டது அதேபோன்று ஏழுமலை என்பவர் புற்று மேல் நடந்ததால் அவனுடைய கை கால் குஷ்டம் பிடித்தது அவனுடைய மனைவிக்கு குஷ்டம் பிடித்து இருவரும் இறந்து விட்டார்கள் 9 வயதினிலே ஆங்காரமாக வந்த அம்மன் வேப்பமரத்து மேல் லைட் போன்று ஜொலித்தது அதைப்பார்த்த நான் எனக்கு மரம் கூட தெரியாது அந்த அம்மன் சின்ன பாவாடை ஜாக்கெட் கோரைப்பல் நெற்றிக்கண் சூலம் கபாலம் அத்தனையும் காட்டி மரத்தின் மேல் என்னைக் கொண்டு சென்று அந்த மரத்திலேயே படித்து விட்டு உறங்கி விடுவேன் பிறகு புலால் என்றால் எனக்கு பிடிக்காது ஆற்றில் ஊற்று எடுத்து அதில் தண்ணீர் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்று விடுவேன் அப்பொழுது என் ஊரில் கெங்கையம்மன் திருவிழா நடக்கும் பம்பை உடுக்கை சத்தம் கேட்டால் கதவை கூட தானாக திறந்து விடுமா அப்பொழுது சென்று அம்மன் அருள் ஆடுமாம் ஆடும் நேரத்திலே எங்க ஊர் அண்ணா தண்டபாணி காசி என்பவர்கள் அம்மன் ஆடும்பொழுது தலைக்கு மேல் காலை தூக்கி அசிங்கமான வார்த்தைகளை பேசியதால் இவள் கொடுத்த சாபம் நீ எங்கு சென்று வாழ்ந்தாலும் பேர் சொல்லி அங்காள ஈஸ்வரி யாக மாறி உன்னை சுடலை க்குள் கொண்டு சென்று உன் பாதம் உன்னுடல் அத்தனையும் என் புற்று எப்படி காட்சி அளிக்கிறது அதேபோன்று உன் உடலை கண்ணாக மாற்றுவேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டு சத்தியம் என்று சென்று விட்டதாம் அவர்களும் இப்போது அதே போன்றுதான் மாண்டு விட்டார்கள் பத்து வயதினிலே நாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அம்மன் கூழ் வார்க்கும் திருவிழா அந்த திருவிழாவில் பம்பை உடுக்கை சத்தம் கேட்டாலே ஆவேசமாக ஓடி வருவாள் அம்மன் என் உடலில் ஆடையிலே செல்லியம்மன் கோவில் பூசாரி கிருஷ்ணன் என்பவர் என் தலைமுடியை அறுத்து ஆணி வைத்து அடித்து விட்டார் அன்று சொன்ன வார்த்தையில் கிருஷ்ணா என்று இருந்தாலும் உன் கைகள் வீங்க வைத்து உன்னை கண் தெரியாமல் செய்து உன்னை கொன்று விட்டு தானடா என் அருள்வாக்குகள் தொடருவேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அதோடு வருவதில்லை நான் அந்த அம்மன் எப்படி இருக்கிறதோ அதே போன்று சிலை செய்து விளையாடுவேன் கூறுவேன் எங்கு பார்த்தாலும் நாகம் தான் என் கண்ணுக்கு தெரியும் நான் நேருக்கு நேராக பேசுவேன் 11 வயதினிலே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது அங்கு ஆவேசமாக வந்துவிடுவாள் என் கிளாஸ் டீச்சர் சாந்தகுமாரி கமலநாதன் என்று வாத்தியார் என்னை பார்த்து பயப்படுவார்கள் அதோடு மீண்டும் வரவில்லை.
பன்னிரண்டு வயதினிலே என்னுடைய வீட்டில் புற்றுக்காக திண்ணையில் கட்டி வந்த நேரத்திலே என் அப்பா அதே செல்லியம்மன் கோவில் பூசாரி இடத்தில் சொல்லி எதுவோ அம்மன் வராமல் தடுத்து விட்டார் அந்த குட்டியின் பாம்பை பிடித்து முத்து என்ற பாம்பாட்டி கையில் பிடித்துக் கொடுத்து விட்டார் என் அப்பாவிற்கு அன்று முதல் உடல்நிலை பாதித்து வந்தது எனக்கு ஆகாதவர்கள் எங்கள் வீட்டிற்கு பில்லி சூனியம் வைத்து என்னை தூங்கவிடாமல் உம் சாப்பாடு சாப்பிட்டால் மலம் இருப்பதும் தெரிந்தது அதோடு நான் சாப்பிடுவது கிடையாது என் அம்மா எதிர்வீட்டில் ஜெயம் வா என்பவர் வீட்டில் கூல் எடுத்து வந்து கொடுத்தால் அதில் எனம் என் அப்பா கூல் தழுவினால் அந்த கூறிய கொத்தாக முடி இருக்கும்
வீட்டில் படுத்தால் மண்டை ஒரு குத்து குத்தும் தூக்கமே வராது வலிக்கும் மூன்று ஆண்டுகள் இப்படியே அவதிப்பட்டு வந்தேன் பக்கத்து வீட்டுக்காரர் பதினைந்து வயதினிலே சேகர் அண்ணா என்பவர் எனக்கு ஒரு தெரிந்த இடம் இருக்கிறது அங்கு கொண்டு செல்லலாம் இப்படியே தூங்காமல் எத்தனை நாளைக்கு கஷ்டப்படுகிறார்கள் என்று சொன்னவுடனே நெரியம் பேட்டை என்ற சாமியார் இடத்தில் கொண்டு சென்றார் அங்கு அவர் என்னைப் பார்த்து என் அப்பா என் அப்பாவிடம் இது சாமி குழந்தை அப்பா இது வளர்ந்து ஆளாகி வரும்பொழுது சக்தியை வெளிப்படுத்தும் செந்தூர கட்டிடம் கட்டக் கூடிய நிலைமை இருக்கும் அரசு பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாமல் செய்திருக்காங்க என்று சொல்ல உனக்கு குழந்தை வேண்டுமென்றால் 1875 75 காசு நாலு மூலை நிலத்து மண் கூரை வீடு மண் அத்தனையும் கொண்டு வா என்று சொல்லிவிட்டு அனுப்பி வைத்தார் பிறகு வெள்ளிக்கிழமை அன்று என் அப்பா அம்மா எல்லாரும் சென்றோம் புதுப்பானையில் மண் கொடுத்து உங்கள் கையினால் போடுங்கள் என்று சொன்னார் இது யாரும் பார்க்கக்கூடாது 15 நாட்கள் என்று சொல்லி அனுப்பினார் அதனை நாட்கள் கழித்து திறந்து பார்க்க சொன்னார் அதே போன்று என் ஆடை என் அப்பா எண் அம்மா சேலை ஜாக்கெட் முடி ஆணி எல்லாமே இருந்தது அதோடு வீட்டில் படுக்க ஆரம்பித்தேன் பதினைந்து வயதினிலே வயல் காடு சென்று வரும்போது மாதவிடாய் ஆகி விட்டேன் என் அம்மா எல்லாருமே ஆச்சரியமாக பார்த்தார்கள் என்னம்மா என்னிடத்தில் வந்து எனக்கு தலை வலியா என்று திட்டியபடியே தண்ணீர் காயவைத்து கொடுத்தார்கள் அப்படி என்றால் எனக்கு தெரியாது அதை நிறுத்துவதற்கு என்னை படவேடு அம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றார்கள் அப்பொழுது கூட மாதவிடாய் எனக்கு நிற்கவில்லை டாக்டர் இடத்தில் கொண்டு சென்றார்கள் அப்பொழுது எல்லா பெண்களுக்கும் வரக்கூடிய நிலைமை தானே எதற்காக தடுத்து நிறுத்துகிறார்கள் என்று திட்டி அனுப்பினார்கள்
என்னிடத்தில் யாரும் பேசமாட்டார்கள் உன் தங்கை பேச்சை கேட்டுக்கொண்டு என் தங்கை சாமானம் ஆடைகள் எல்லாமே தனியாக போட்டுவிட்டார்கள் அன்று முதல் தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்தேன் பல விவசாய வேலைகளுக்கு சென்று அதில் காசு கொண்டு வந்து படிப்பு படித்துக்கொண்டு தனியாக அதை வீட்டில் வசித்து வந்தேன்.
ஒரு கேரளா பெண் போன்று தான் வந்தேன் அப்போது காசு பற்றாக்குறை யாரிடத்தில் காசு கேட்க மாட்டேன் அப்பொழுது எனக்கு எண்ணங்கள் மாறி ஆடல் பாடல் கலைகளில் சென்று அதில் காசு சம்பாதித்து கிடைத்து வந்த நாடகம் ரெக்கார்ட் டான்ஸ் கரகாட்டம் இந்த கடைகளில் கூறியது என் அப்பாவிற்கு வேலையில் இருக்கும்போது உடல் வாய்ப்பாக மாறி வந்த வேலையை நான் கொஞ்சம் காலம் பிறகுது நிலம் அளக்க சிலுவையை மாதவிடாய் வந்து விட்டது ராமமூர்த்தி என்பவர் வீட்டுக்குச் சென்று விடு அந்த நேரத்திலேயே வீட்டிற்கு வந்தேன். அந்த இரத்தத்தை என்னப்பா பார்த்து விட்டால் அதிர்ச்சியடைந்து சிலை போன்று அமர்ந்துவிட்டார் 5 நாள் கழித்து அதே வேலைக்கு அனுப்பி வைத்து நன்றாக வேலை பார்க்கிறாள் என்று சொல்ல உன் பெண்ணிற்கு உன் வேலையை அவள் மேல் எழுதுகிறேன் என்றார் வேண்டாம் என் மகளை யாராவது எடுத்து விடுவார்கள் வேண்டாம் அந்த வேலை என்று சொல்லிவிட்டு உறுதியாக கூறினார் என் அப்பா கொஞ்ச நாள் சென்று இறந்து விட்டார் படாத துயரம் படாத கஷ்டம் இந்த ஊரை விட்டே செல்ல வேண்டும் என்ற முடிவோடு போய்விட்டேன் அப்பொழுது இந்த பெண்ணை அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று என்னை தங்கச் சொன்னார்கள் அந்த இடத்திலேயே தங்கி விட்டேன் எனக்கு தூக்கம் வரவில்லை நினைத்து நினைத்து அழுகிறேன் அப்பொழுது அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கவனித்தேன் இவரை விபச்சார விடுதியில் சேர்க்க வேண்டும் விட்டுவிட வேண்டும் 5 லட்சத்துக்கு பேசி ஆட்களை வரச் சொல்லலாம் என்று கேட்ட உடனே நான் தெருவில் என் ஆடைகள் புக் எல்லாமே இரவு நேரத்தில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தெரியாமல் வீட்டு வீட்டுக்கு வராமல் என்று நினைத்து நடந்து வந்தேன் அப்பொழுது சுலைமான் சர்க்கஸ் கம்பெனி ஆற்காடு என்ற மைதானத்தில் என்னை பார்த்துவிட்டு வா மகளே என்று அழைத்து என்னை கம்பெனிகள் சேர்த்தார் அவர் எங்கு கூப்பிடுகிறார் அந்த நேரத்தில் சென்னையில் சென்னையில் படித்து விட்டு அந்த நேரத்தோடு சர்க்கஸில் கலந்துகொண்டேன் அத்திரம்பாக்கம் என்ற எண்ணை விளையாடும் பொழுது அதிகாலையில் மாதவிடாய் ஆன நேரம் இப்பொழுது ஒரு ஆயா மருவத்தூர் பக்கம் தான் அம்மா இவ்வளவு அழகாக இருக்கின்றாய் கோவிலில் சென்று தாலிகட்டும் நான் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னவுடனே எனக்கு அழுகைதான் வருகிறது மறுபடி தாலி கட்டினேன் அந்த ஆயா மூன்று நாளாக மாப்பிள்ளை வருவான் நீ உன் அம்மா வீட்டிற்குச் செல் என்று சொல்ல நினைத்தது பிறகு என் அப்பாவும் பார்க்க ஆசையாக வந்தேன் யாரும் பேசவில்லை என் அம்மா மட்டும் பேசி அழுதார்கள் நான் நாளை பெங்களூர் செல்கிறேன் என்னை கொண்டு வந்து பஸ் ஏற்றி விட்டு வந்து விடுமா என்று சொல்ல பஸ் ஏற்றி விட்டு திரும்பி பார்க்கையில் என்னையே பின்னாடி வந்து கொண்டிருந்தார் ஒருவர். எனக்கு பயமாகிவிட்டது வந்ததால் எனக்கு சேர்த்து கரகாட்டம் எந்த திசையில் சென்றாலும் எண்ணிய தந்து வந்தார் அப்பொழுது தான் யார் நீ என்னையே ஏன் பின்தொடர்கிறார் என்று கேட்டேன் அவர் சொன்னார் என்னை காப்பாற்று என்று சொன்னவுடனே ஒரு பரிதாப நிலைமை ஏற்பட்டது இன்னொரு காப்பாற்றுகிறேன் என்று பஸ் ஏறி கொண்டு வந்தேன் தங்கை ஒரு மாதிரியாகவும் பிச்சைக்காரர் வந்தால்கூட நான் வயிறார உணவு போட்டு எந்த ஊர் என்று கேட்டேன் அனுப்பி வைத்தேன் அவர்கள் யாரும் என்னுடன் பேசுவது கிடையாது மறுநாள் கரும்பு எடுப்பதற்கு சென்றேன்.
அங்கிருக்கும் பெறுபவர்கள் யாரும் வழிபடுவதோடு வரமாட்டானா யாரோ வந்து இங்கேயே வந்து சென்றன என்று அவர்கள் அவரைக் கேட்க நான் அவளை திருமணம் செய்யப்போகிறேன் என்று மக்களிடத்தில் சொல்ல என்னை திருமணம் செய்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க என்னை காப்பாற்றினால் அல்லவா என்னை திருமணம் செய்து கொண்டால் நாம் இருவரும் நல்லபடியாக வாழலாம் என்று சொல்ல நானும் ஒத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சாப்பாடு செய்து போட்டேன். மறுநாள் எனக்கு டான்ஸ் ப்ரோக்ராம் அங்கே கூட்டிச் சென்று அங்கேயே தங்கி ஊர் ஊராக ஆடினேன் அந்த போன இடத்தில் சண்டை போட்டு விட்டு காசு தராத காரணத்தால் தலைவனிடத்தில் சொல்லி ரூபாய் வசூல் பண்ணி கொண்டு வந்து என் தாய் வீட்டிற்கு வந்தேன் என் அம்மா யார் என்று கேட்க இவர் தான் என்னை கல்யாணம் செய்யப் போகிறார் என்று சொல்ல என் மகளை நல்லபடியாக பார்ப்பாயா என்று கேட்க கடைசிவரையில் கைவிட மாட்டேன் என்று உறுதி அளித்தான் என் அப்பா அம்மா இடத்தில் 4000 ரூபாய் கொடுத்து ஏழு நாள் உன் தாய் வீட்டில் வசித்து வந்தோம். எனது நாளாக என் தாய் கனவில் உன் அப்பா கனவில் வந்தால் நீயும் படித்திருக்கிறாய் நம்பியும் படைத்திருக்கிறார் எங்கேயாவது வேலை கேட்டு சொல்லுங்கள் என்று 500 ரூபாய் காசு கொடுத்தால் என் அம்மா எனக்கு தெரிந்த ரிலையன்ஸ் ஆபீஸர் ஒருவரை அணுகினேன் என்னம்மா வேலை எடுக்க வந்தாயா என்ன படித்திருக்கிறார் என்று கேட்க தெலுங்கு எஸ்எஸ்எல்சி படித்து இருக்கிறார் என்றும் நான் விபியட் முடித்து இருக்கிறேன் என்று சொல்ல அப்போது ராணிப்பேட்டை தாரா பிரான்சில் வேலை போட்டு கொடுத்தார் அங்கு சென்று பார்த்தால் அந்த இடத்தில் வாடகை வீடுகளை இல்லை மறுநாள் வேலைக்கு இருவரும் சென்று விடுவோம் அதே இடத்தில் சாப்பாடு அதே இடத்தில் படுக்கை அப்படி வாழ்ந்தோம் பிறகு 6 மாதம் நிரந்தர கர்ப்பிணியாக இருக்கும் பொழுது ஒரு பாழடைந்த கிணற்றில் சிரித்து வைத்தேன் எனக்கு நீச்சல் தெரியாது என்னை தண்ணீரில் தவறி விழுந்து விட்டேன் தட்டு தட்டு தடுமாறி மேலே ஏறி ஈரத்தலையோடு வந்தபோது என்ன என்னவென்று என் வீட்டுக்காரர் கேட்க கிணற்றில் தவறி விழுந்து விட்டேன் என்று சொல்ல அங்கு இருக்கும் டாக்டர் மேரி என்ன ஒரு லேடி டாக்டர் இடத்தில் அழைத்துச் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து இடுப்பு வலியால் துடித்தேன் அந்த டாக்டர் இது அபாசன் ஆகிற நேரம் கொண்டுசென்று கவர்மெண்ட் ஹாஸ்பிடல் கொண்டு செல் என்று சொன்னார் என் வீட்டுக்காரர் பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வந்தார் என் தாய் வீடு வந்தோம் அங்கு என் அம்மா இல்லை இரவு நேரத்தில் ஊர்மக்கள் கூடி என்னை டாக்டர் உமா என்ற லேடி டாக்டர் இடத்தில் சைக்கிளில் உட்காரவைத்து ஏற்றிச் சென்றார் ஒன்னுபுரம் இந்த வேடிக்கை ஆபாசமாக கூடிய நேரம் 2 மணி ஆகிவிடும் உணவு கஞ்சி கொடுங்கள் வழி எடுத்து கரு கலைந்து விடும் என்றார் அவர் சொன்ன நேரத்தில் ஆகிவிட்டது என் வீட்டில் ஊர் மக்கள் சொன்னார்கள் என் தங்கைக்கு நபர் சாட்டுகின்றனர் அதோடு என் வீட்டுக்காரர் என்னை ரத்த வெள்ளத்தில் ராணிப்பேட்டை கொண்டு சென்றார்.
அங்கு மாப்பிள இருக்கு யாரும் துணி கட்டவில்லை அதனால் ஜுரம் வந்துவிட்டது அதோடு புலால் உண்ணும் வீடு வாடகைக்கு கிடைத்தது அதை பார்த்த உடனே எனக்கு ஒப்பவில்லை உனது வேற வீடு தேடி போய்விடலாம் என்று வேற வீடு அம்மன் கோயில் பக்கத்திலே கிடைத்தது அந்த வீட்டில் பாம்பு ஓடிச் சென்று கொண்டிருக்கிறது பாம்பு பாம்பு என்று கூச்சலிட்டாள் என் கண்ணிற்கு மட்டும் தெரிந்தது ஆறு நாட்கள் தெரிந்து ஏழாவது நாளாக என் தாய் மாரியம்மனாக எனக்கு காட்சிக்கு என்றால் ஒரு மாதம் கழித்து என் வீட்டுக்காரர் வேலை காட்பாடியில் மாற்றிவிட்டார்கள் என் அம்மா வீட்டுக்கு வந்தோம் என் அம்மாவைக் கூட்டிக் கொண்டு சாமான்களைக் கொண்டு செல்ல ஆட்டோவில் ஏற்றிச் சென்று வேலை பார்க்கும் வரையில் இலக்கியமும் போனவுடனே ஒரு நாகம் என் அறையில் விருவிருப்பாக ஓடி வந்தது என் அப்பா என் வீட்டுக்காரர். பிறகு ஒரு வாரத்தில் ஜன்னலில் ஐந்து விரல் படிந்த கையை காட்டியது குதிரை மற்றும் கட்சிகளை நானும் என் வீட்டுக்காரரும் பார்ப்போம் அப்பொழுதுதான் சின்னவயதில் இருந்த அம்மன் சக்தி மீண்டும் பாடங்களை கற்று கொடுத்து பேசினாள் எனக்கு நம்பிக்கையே கிடையாது சாமி வரும் என்று இரவு நேரத்தில் இருவருக்கும் பயமாக இருக்கும் நிலையை கொண்டு வருவாள் அப்படியே இந்த பேர் சொல்லிக் கொடுப்பாள் ஆறு மாத காலமாக காலத்தை ஓட்டி விட்டு பிறகு ஊருக்கு திரும்பினோம் மீண்டும் கத்தியவாடி என்ற ஊருக்கு கொண்டு சென்றார் என் வீட்டுக்காரர் அந்த வீடு வாடகைக்கு கிடைத்தது ஒரு மாத காலமாக வீணாக வீட்டில் இருந்தேன் என் வீட்டுக்காரர் மட்டும் வேலைக்கு சென்று விடுவார் சும்மாவே இருக்கின்றாய் டியூஷன் 10 முதல் 12th பிள்ளைகளுக்கு நடத்தலாம் என்று நினைத்தேன் என் பிள்ளைகளுக்கு தாய் நாட்டையும் பரதநாட்டியம் அத்தனையும் கற்றுக் கொடுத்தேன் இரவு பகல் என்று வீட்டுக்காரர் சென்றுவிடுவார் நான் தன்னந்தனியாக ஏற்கும் பொழுது சென்னையில் படுத்து நள்ளிரவு 12 மணி இருக்கும் அப்பொழுது நல்ல மஞ்சள் ஜாக்கெட் பாவாடை கோரைப்பற்கள் வைத்துக்கொண்டு வடிவாம்பாள் பசிக்கிறதே என்று கேட்டவுடனே நேராகக் உலகத்தை பச்சரிசி சாதம் பச்சரிசி மாவு அத்தனையும் கொடுத்தது அப்பொழுது பக்கத்தில் வீடு மனோன்மணி பலர் இருவீட்டு உயிரை வீட்டையும் கதவு தட்டி கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் நாங்க கொடுப்பதாக இருந்தால் பொழுதோடு கொடுத்திருக்க மாட்டோம் டீச்சரம்மா என்று சொன்னார்கள் தூக்கமே வரவில்லை அந்த பொருளை அங்கேயே வைத்துவிட்டு யாராக இருக்கும் என்று யோசனை தான் செல்கிறதே தவிர வேறு யோசனை போனது கிடையாது விரிய நேரம் ஐந்து இருபத்தி ஐந்து மணிக்கு வாசலில் சாணம் தெளித்து தண்ணீர் கொண்டு வரச் சென்றாள் அந்த இடத்தில் செம்பருத்தி செடி கீழ் பெரிய நாகம் ஒன்று காத்திருந்தது அலரி ஓடிவா ஓடிவா என்று குரல் கொடுக்க பாம்பு பாம்பு என்று சொல்ல அவர்கள் வருவதற்குள் மாயமாக சென்றுவிட்டது இவ்வளவு நாட்களாக யாரும் பாம்பு என்று பார்த்தவர்கள் இல்லை நீ மட்டும் தான் சொல்லுகிறாய் டீச்சரம்மா என்று பேசிவிட்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டார்கள் அரை மணி நேரம் கழித்து ஒரு நினைவு வந்து காலை 6 மணிக்கு நாகம் மறைந்த இடத்தில் தோன்றி பார்த்தார்களாம் இரவு நேரத்தில் இப்படி உணர்வு விடியற்காலை இந்த பாம்பு என்று தோன்றினேன் தோண்டும் அரை அடி பள்ளத்தில் ஒரு புறை உருண்டை கொழுக்கட்டை கிடைத்தது பக்கத்துவீட்டுமலர் அக்காவை கொண்டு கொண்டு காண்பித்தேன் அதற்கு அவர் அந்த மாதிரி வைத்துவிடு சீக்கிரமா என்றார் அந்த வைத்த ஐந்து நிமிடத்திலேயே காக்கதை கொத்திச் சென்று விட்டது அன்று நாள் வெள்ளிக்கிழமை அதே 6:50 என் வீட்டுக்காரர் வருகிறார் என என்னவென்று அதிர்ச்சியுற்ற அன்று ஆவேசத்தில் என் சக்தி பெண் முகத்தை கெடுத்தேன் அவள் உருவத்தை அளித்தேன் என் சிலை கருப்பாக இருக்கின்றதோ அதே போன்று அவளை இன்னும் விண்ணம் பண்ணினேனடா என்றும் என்னை செய்தானே அவனும் மாண்டு விட்டான் செய்ய போனானே அவனும் மாண்டு விட்டான் நான் அருள்வாக்கு சொல்லி என்னடா என்று கூறிவிட்டு ஆவேசம் தெரிந்துவிட்டதால் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது நான் படித்திருந்த சர்டிபிகேட் எல்லாம் காணாமல் சென்று விட்டது மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆவேசம் அடிக்கடி தொடர்ந்து என் வீட்டுக்காரர் சாமி அருள் வரும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை எனக்கும் அந்த நம்பிக்கை கிடையாது சாமி அருள் வந்து உடையார் வீட்டில் பானை வாங்கி வந்து கரகம் ஜோடித்து சுற்றி வைக்கச் சொன்னது அதேபோன்று என் வீட்டுக்காரர் செய்தார்.
நான் சாமி அருள்வாக்கு விடுவேனா நான் சாமி அருள்வாக்கு சொல்லுவேன் 15 நாட்கள் 16 நாட்கள் அக்கினியில் போன மகளை பெயரோடு விடுவேன் என்று கூறிவிட்டு சென்று விட்டதாம் 15 நாட்கள் அவர்கள் வீட்டிலிருந்து காமாட்சியம்மன் எடுத்துக்கொண்டு வந்து தீபம் ஏற்றி அருள்வாக்கு சொன்னது அந்த விளக்கு அணையாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கட்டளை இட்டாள் அந்த மாரியம்மா அதேபோன்றுதான் நடத்தினார்கள் ஊர்மக்கள் பதினாறாவது நாள் ஆவி அருள் வாக்கு விட்டால் பேர் சொந்தம் பந்தம் அவர்களுடைய பெயர்கள் சொல்லிக்கொண்டே ஆவி வந்தது ஆவி வரும்போது எந்த நினைவும் அருள் வரும்போது எந்த நினைவும் தெரியாது எனக்கு அருளில் பெண் குரல் ஆண்குரல் ஆவிகளின் குரல்கள் எப்படியோ அதே போன்ற குரலோசை தான் வரும் அதுவும் எனக்கு தெரியாது அந்த வாடகை இருந்தோமே அவர்கள் எல்லோருமே என்னிடத்தில் அருள் கேட்டுவிட்டு வருபவர்களுக்கு சொல்வார்கள். ரயில் வேகத்தில் புகழ் பரவியது. மாரியம்மா கட்டளை மாதம் ஒரு அம்மாவாசை வருஷம் ஒரு முறை திருவிழா நடத்த வேண்டும் என்று கட்டளை இட்டாள் அதேபோன்று கத்தியவாடி என்ற கிராமத்தில் ஐந்து மாதம் மாங்கல்ய பூஜை நடத்தி வந்தோம் ஆறாவது மாதத்தில் கரகத்தின் அடியில் மூன்று கண் உருவெடுத்து வாரேனடா என்று ஆவேசத்தில் சொன்னது என் வீட்டுக்காரர் சென்று பார்த்தால் புற்று கண்ணாகத்தான் இருந்தது இதை பக்கத்து வீட்டுக்காரர் எல்லாருக்கும் தெரிவித்தார் ஆச்சரியம் அடைந்தார்கள். ஊரே திரள் திரளாக வந்தது ஏழாம் மாதத்திலே மாசி மாதத்தில் என்றும் இரண்டு புற்றுக்கண் திறப்பேன்டா என்று அருளாடி சொன்னது அதேபோன்று 5 புற்றுக்கண்களை எழுப்பி விட்ட பிறகு ஒரு மாத கால கட்டத்தில் பெங்களூரில் இருந்து வந்தார்கள் அவர்கள் SC கம்யூனிட்டி சேர்ந்தவர்கள் என்று எனக்கு தெரியாது அந்த வீட்டுக்காரருக்கு தெரியும் போலிருக்கிறது குறி முடிந்த உடனே அந்த வீட்டுக்காரர் நீ காலனி ஆட்களுக்கு ஏன் குறித்த சக்தி அம்மா என்று கேட்க எனக்கு ஜாதி மதம் அம்மனுக்கு தேவையில்லை என்று நான் சொல்ல பிறகு அந்த வீட்டைவிட்டு காலி செய்ய என்றும் நீ டீச்சர் வேலை தானே பார்த்தால் கூறி சொல்வாய் என்று தெரியாது.தெரிந்திருந்தால் வீடே விட்டிருக்க மாட்டேன் என்று சொன்னார்கள் அந்த சமயத்தில் என் தாய் என்னை பார்ப்பதற்கு வந்தார் அந்த இரவே வீட்டைவிட்டு காலி சென்றார்கள் என்னம்மா அதிகாலையில் வாம்மா நம்ம வீட்டுக்கு சென்று விடலாம் என்றார். என் வீட்டுக்காரர் வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தார் சாமான்கள் நிறைய இருந்ததனால் இதிலிருந்து ஒரு ஆட்டோவும் இல்லை டெம்போ வரவில்லை மீண்டும் இந்த அம்மன் சக்தி ஆவேசமாக வந்து வாடா மகனே இதைவிட 48 நாட்களுக்குள் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று வாழ்ந்து கொடுத்துவிட்டு சென்றது பிறகு ஒரு ஆட்டோ வந்தது சாமான்கள் எல்லாம் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு என் வீட்டுக்காரர் என் அம்மா எல்லாரும் என் வீட்டுக்கு வந்தோம் அன்று அமாவாசை பூஜை செய்ய வேண்டும் அந்த சின்ன திண்ணையில் போட்டோ மாட்டி கரகம் ஜோடித்து மாங்கல்ய பூஜை நடத்தி னோம் அந்த ஊர் மக்களை ஆச்சரியமாக வந்தார்கள் 15 நாட்கள் குறி நடத்தவில்லை 16வது நாளாக கத்தியில் வந்து பார்த்துவிட்டு அந்த அம்மா காலி செய்துவிட்டு அவங்க அம்மா ஊருக்கே சென்று விட்டார்கள் என்று சொல்ல அவர்கள் ஒவ்வொருவராக கேட்டு கேட்டு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டது 4-வது நாளாக ஒரே நாளில் நான்கு குறிகள் எடுக்க வேண்டும் என்றார்கள் 4 குறிநடத்தினேன் ஆச்சரியப்பட்டார்கள் உண்மையை பேசுகிறதே என்று சொன்னார்கள் மாசி மாதத்தில் நானும் அம்மாவும் செல்லும் வயல் காட்டுக்கு சென்றோம் வந்து பார்த்தால் ஐந்து தலை நாகம் ஒன்று புற்றாக குவிழ்ந்து இருந்தது நாங்கள் கூட பார்த்ததில்லை என் வீட்டுக்காரர்தான் பார்த்தார் கூப்பிட்டு காண்பித்தார் புற்றாகத்தான் இருந்தது என்று தெரியவந்தது சுற்றி சிவப்பு துணி இருந்தது திரும்பும் பௌர்ணமி அன்று பெரிதாக வளர்ந்துவிட்டது என்னுடைய ஊரிலும் ரயில் வேகத்தில் அம்மன் அருள்வாக்கு மாண்டவர் மடிந்தவர் அருள்வாக்கு பெயரோடு வந்து கொண்டிருந்தது . எங்கிருக்கும் மக்கள் எல்லாம் அருள்வாக்கு கேட்க ஆவலோடு வருவார்கள் 1. திருடு போனால் கண்டுபிடிப்பது 2. குழந்தை பாக்கியம் இல்லை என்றால் குழந்தை பாக்கியம் உருவாதல் 3. பேய் பிசாசு பிடித்தால் அகற்றுவது 4. இழுப்பு வந்தால் குணமாக்குவது 5. கண் தெரியவில்லை என்றால் குணமாக்குவது 6. ஊமைக்கு வாய் கொடுப்பது. பேச வைப்பது 7. திருமணம் நடக்கவில்லை என்றால் திருமணம் நடப்பது (ஆண் + பெண் ) 8. கடன் தொல்லை அகற்றுவது 9. பில்லி சூனியத்தை அகற்றுதல் 10. ஏவல் அகற்றுவது 11.மருத்துவமனையில் தீராத நோய் கூட அம்மன் தளத்தில் குணமாவது 12.அம்மை போட்டால் அம்மன் கோவிலிலேயே தங்கினால் அம்மை இறங்குகிறது தாலிபாக்கியம் தானம் செய்தல் இத்தனை விசுவாசிகளும் அக்னி தீச்சட்டி எடுத்து நல்ல பெயரோடு இருக்கின்ற காலகட்டத்திலே ஒருநாள் என் வீட்டுக்காரர் ஆவி தேங்காயை உடைத்தார் அப்பொழுது திடீரென்று அந்த தேங்காய் எந்த அளவுக்கு பெரியதாக இருந்தது அதேபோன்று பூமி வெடித்து சிதறியது அன்றுமுதல் என் அப்பா என் அம்மா போட்டோவுக்கு முன்னால் பால் வடிந்த அடையாளம் அம்மன் முன்னால் அம்மன் பாத அடையாளம் அத்தனையும் டைல்ஸ் போட்டு மறைத்து விட்டார் அன்றுமுதல் உடல் கருப்பாக மாறி விட்டன. முகம் அதிகமாக கெட்டு விட்டன. அன்று முதல் 1. மண் ஆசை 2. பொறுமை ஆசை 3. பொருள் ஆசை 4. பொன் ஆசை 5. புருஷன் ஆசை அத்தனையும் மறந்தேன் ஒருவன் கோவிலிலே செருப்பு போட்டுக்கொண்டு நடந்து வந்தான் வந்த நேரத்திலே புற்று தானாக சாய்ந்து மண்ணோடு மண்ணாக மாறிவிட்டன பிறகு எழுமிச்சை மரத்தடியில் அம்மன் உருவம் எப்படி இருக்கிறதோ அதேபோன்று கை கால் முகம் சிரசில் நாகம் போன்று உருவானது புற்று அதை ரத்தினம் என்பவர் இழுத்துவிட்டார் அவர் பெண்ணிற்கு மாங்கல்யம் தடையாக நின்றுவிட்டன. ஒருவன் கோவிலிலே செருப்பு போட்டுக்கொண்டு நடந்து வந்தான் வந்த நேரத்திலே புற்று தானாக சாய்ந்து மண்ணோடு மண்ணாக மாறிவிட்டன பிறகு எழுமிச்சை மரத்தடியில் அம்மன் உருவம் எப்படி இருக்கிறதோ அதேபோன்று கை கால் முகம் சிரசில் நாகம் போன்று உருவானது புற்று அதை ரத்தினம் என்பவர் இழுத்துவிட்டார் அவர் பெண்ணிற்கு மாங்கல்யம் தடையாக நின்றுவிட்டன இரவு நேரத்திலே ஜல் ஜல் என்ற ஓசைகள் மக்கள் தங்கியிருக்கிறார்கள் அவர்கள் காதில் கேட்கிறது பிறகு அம்மன் இருக்கும் சிலை மேல் நாகம் ஒட்டியானம் போன்று தோல் உரித்து செல்லும் காட்சி பிரபலம் ஆகிறது அன்று முதல் நாகத்தைக் கொல்லக் கூடாது என்று வாக்குறுதி கொடுத்தாள் நன்றாக பேசிக்கொண்டு இருக்கையிலேயே என் நாவில் வேப்பிலை வாசம் வீசி கொத்தாக வேப்பிலை எடுத்து தரும் காட்சிகள் என் வீட்டுக்காரர் செல்போனில் வீடியோ எடுத்தார் ஒரு நாள் என்னுடைய கமண்டல நாக நதி கரையோரம் இடம் இருக்கிறதே அந்த இடத்தில் கோவில் அமைய டி என்றும் உருவச் சிலைகளை அமைத்துக் கொள் என்றும் செவ்வடையோடு காட்சிதந்து பேசினாள் அந்த இடத்திலே பெரிய நாகம் வந்து விட்டு போனது அந்த இடத்திலே வேப்பம் கன்றாக முளைத்துவிட்டது முளைத்து கொஞ்சம் நன்றாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் சிலை கட்ட எண்ணம் வந்தது 2014 ஆம் ஆண்டு கெங்கையம்மன் பெரியாயி ரேணுகாம்பாள் பாளையத்தம்மன் ஏழு கன்னி புற்றுமாரியம்மன் அத்தனையும் கட்டி விட்டோம் எத்தனையோ போராட்டம் எத்தனையோ பிரச்சனைகளை தாண்டி அந்த அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தினோம் 2016 இல் இரண்டு ஆண்டு கழித்து அந்த இடத்திலேயே கீழ்ப்பகுதியில் கோவில் அமைத்து அதில் சிலை கொண்டுவந்து அதில் தண்ணீரில் ஊறவைத்து இருக்கும் பொழுது அதில் இரண்டு நாகங்கள் அந்த சிலை மேல் ஊர்ந்து சென்றது மக்களெல்லாம் பார்த்தார்கள் என் மகன் லோகேஷ் வடிவாம்பாள் ஆகிய நானும் இருவரிடத்திலும் காசு பற்றாக்குறையாக மாறிவிட்டன ஒரு கூடத்தில் கடனாக 2 லட்சம் வட்டிக்கு வாங்கி அந்த கோவிலில் என் வீட்டுக்காரர் எல்லாருமே சேர்ந்து பக்தர்கள் ஊர் பொதுமக்கள் வி ஏ ஓ தலைவர் உத்தரவினால் அம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்தோம் மீண்டும் 2018 எனக்கு குறை இருக்கிறது என்று சிவப்பு ஆடை கட்டிக்கொண்டு எனக்கு கருவறை மேல் கோபுரம் கட்ட வேண்டும் என்று நள்ளிரவு 2 மணி அளவில் என்னிடத்தில் நேருக்கு நேராக பேசிவிட்டு சென்றுவிட்டார் உடனே அரை மணி நேரம் கழித்து பார்த்தால் அந்த அம்மன் காணாமல் சென்று விட்டது பிறகு எண்ணம் தோன்றி பல பக்தர்கள் இடத்தில் கேட்பேன் ஆலோசனை என் வீட்டுக்காரர் இடத்திலும் என் மகன் லோகேஷ் இடத்திலும் சொன்னேன் இது ஒரு குறை முடித்துவிடலாம் என்று சொன்னார்கள் காசு இல்லாத நேரத்தில் இப்படி சோதிக்கிறாய் என்று அவளிடத்தில் வருந்தினேன். காசு தானே கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடத்தில் மறைந்துவிட்டான் பிறகு விமானம் கட்டி கோபுர கும்பாபிஷேகம் செய்தோம் 2019ஆம் ஆண்டு பக்தர்கள் ஊர் பொதுமக்கள் அத்தனை பேரும் அந்த விழாவில் கலந்து கொண்டார்கள் 2019 அதே ஆண்டில் ஒரு பக்கமாக வெளிச்சமாக இருக்கிறது எனக்கு மதில் சுவர் எழுப்பி அடி என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டது எவ்வளவுதான் நான் செய்யட்டும் என்று அம்மனுக்கு கருணை என்பது இல்லையா என்று பேசினேன் திருவிழா ஒரு மாதம் இரு மாதம் இருக்கும்பொழுது தானா உனக்கு இப்படி எல்லாம் சொல்கின்றாயே உனக்கு திருவிழா செய்வதா இல்லை இந்த மதில் சுவர் எழுப்புவது என்று திட்டிக்கொண்டே சென்றேன் அதையும் முடித்து கொண்டு தான் வருகிறேன் இந்த வருடத்தோடு 21-ஆம் ஆண்டு அம்மனுக்கு திருவிழா இந்த திருவிழாவில் பக்தர்கள் வேண்டுதலின் பிரகாரம் செவ்வாடை அணிந்து பால்குடம் எடுத்து திரளாக அந்தந்த ஊரில் வந்து தீச்சட்டி எடுப்பார்கள்மறுநாள் கஞ்சி காய்ச்சி ஊற்றி விட்டு காப்பை அகற்றி விட்டு அவரவர் ஊருக்கு சென்று விடுவார்கள் இந்த கோவிலிலே ஏழை பணக்காரன் என்ற பேதம் கிடையாது ஜாதி மதம் என்ற எண்ணங்கள் கிடையாது இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முழுமனதோடு வந்தால் எண்ணங்கள் பூர்த்தி வெற்றி நல்ல அம்சத்தை பெறுகிறார்கள் முழுமனதோடு வரவில்லை என்றால் அம்மன் எடுத்த எண்ணங்கள் நிறைவேற படமாட்டாது இந்தக் கோவிலில் உள்ள கட்டளைகள் 1. தாயத்துக் கட்டிக்கொண்டு உள்ளே வரக்கூடாது 2.குடித்து விட்டு உள்ளே வரக்கூடாது 3.புலால் உண்றுவிட்டு உள்ளே வரக்கூடாது 4.மிதியடிகளை போட்டுக் கொண்டு உள்ளே வரக்கூடாது 5.கருவறையில் பேண்ட் சர்ட் லுங்கி கட்டிக்கொண்டு உள்ளே வரக்கூடாது இந்த ஐந்து விதி முறைகளை கையாண்டு வருகிறோம் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் மக்களே உங்களுடைய எடுத்த எண்ணம் நிறைவேற அம்மன் தரிசனம் காண வாரீர் வாரீர் என்று அழைப்பவர்கள் சக்தி பெண் என்.வடிவாம்பாள்
ஓம் சக்தி மாரியம்மன் அருள்வாக்கு ஆலயம்
+91 6383057257
© ஓம் சக்தி மாரியம்மன் அருள்வாக்கு ஆலயம். All Rights Reserved | Design by KAAHGO INFOTECH